(ஜிப்ரி சலாம்-கிண்ணியா)
இன்று டில்சாத் சமீமின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் IZY உயர் கல்வி நிறுவனத்தினால் உயர் தர பரிட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் பல்கலை கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வழி காட்டல் சம்மந்தமான கருத்தரங்கு கிண்ணியா நூலகத்தின் கேற்போர் கூடத்தில் நடைபெற்றதுஹனா
இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வெளி நாட்டு பிரதி நிதியும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான "கிரிஸ் ப்ரைஸ்" மற்றும் நிறுவனத்தின் உள்நாட்டு பொருப்பதிகாரியுமான G S சில்வர்ஸ்டர் மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் "திடீர் தௌபிக்" மற்றும் SL France நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி "ஏ.ஆர்.எம்.சைபுல்லாஹ்" மற்றும் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பளார் எம்.என்.எம்.சமீம் மற்றும் மகரூப் ஆசிரியர் மற்றும் NAITA கிண்ணியா கிளையின் உயர் அதிகாரியுமான நளீம் முகம்மட் அவரின் திருமதியும் மற்றும் ஹனா ஹனிபா மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
