மழை காரணமாக மக்கா, மஸ்ஜிதுல் ஹரமில் கிரேன் இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் வபாத்தாகிள்ளதோடு பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பு - வபாத் எண்ணிக்கை அதிகரித்தவன்னமுள்ளது. இறுதி அறிவித்தலை பொருத்தே எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.