புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (PPA) மற்றும் BCAS Wayamba campus ஆகியன இணைந்து நடாத்தும், கல்வி பொதுத்தராதர உயர் தரம் எழுதிய மாணவர்களுக்கான கல்வி தொழில் வழிகாட்டல் (Career Guidance) செயலமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை 12/09/2015 அன்று காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர், மாணவிகள் அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் உங்களை அன்போடு அழைக்கின்றது .
சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்