(ஜிப்ரி சலாம்- கிண்ணியா)
கிண்ணியாவில் இன்று கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களமும் கிண்ணியா பிரதேச செயலகமும் இனைந்து நடத்திய கலைஞர்களுக்கான கருத்தரங்கு காலை 9.00 மணியலவில் கிண்ணியா பிரதேச செயலகம் கேற்போர் கூடத்தில் நடை பெறுகின்றன
இன்னிகழ்வில் விசேட விருந்தினராக கிண்ணியா பிரதேச செயலகத்தின் செயலாளர் எம்.ஏ.அனஸ் மற்றும் கிண்ணியா கலாச்சார உத்தியோகத்தர் வீ.கோணேஸ்வரன் மற்றும் நடிகர் எம்.விவேக்ஷன் மற்றும் குறுப்பட இயக்குனர் கே.அனோத் மற்றும் ஏ.ஆர்.எம்.தமீம்,கவிஞர் கலாபூசனம் ஐ.கசன் ,எம்.எல்.எம்.இஹ்ஜாஸ்,எஸ்.எம். எம்.சாஜித், வசந்தம் அறிப்பாளர் வீ.எம்.றைஸ் ,ஏ.எஸ்.எம்.சயித் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.