GuidePedia

குருணாகல் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கு சமனான அதிகாரம், சலுகைகள் உள்ள ஒருபொறுப்பாக புதிய அரசாங்கம் இந்த மாவட்ட இணைப்புக் குழுத் தலைமைப் பொறுப்பை அறிமுகம் செய்துள்ளது.
தேர்தல் மாவட்டங்கள் 22 இலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 14 இணைப்புக் குழுத் தலைமைப் பதவிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 11 இணைப்புக் குழுத் தலைமையும் வழங்கப்படவுள்ளமை வழங்கப்படவுள்ளது.



 
Top