GuidePedia

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹெம்மாதகமயில் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பிரச்சினை உண்டாக்கி நிகழ்ச்சியை இடை நிறுத்தக் காரணமாக இருந்த பொது பல சேனாவினர் குறித்த நிகழ்ச்சி தொடர்பில் வெளியிட்ட வீடியோவுக்குறிய பதிலாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஹெம்மாத்தகம பிரச்சினையின் உண்மை நிலையும், BBSன் உளரல்களும். என்ற இவ்வீடியோ பதிவு வெளியிடப்படுகின்றது.






 
Top