GuidePedia

கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியில் உள்ள செல்வி வத்தையில் பெண் ஒருவர் துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரே பெண்ணை சுட்ட பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
கடும் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பின்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





 
Top