GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்) 
இலங்கையின் முதலாவது முஸ்லிம் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் என்கின்றபெருமையை பெற்ற சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் பிரதி அமைச்சர் நியமனத்தின் பின்னர் இன்று (09) கல்முனை மக்களால் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் நடந்தேறியது. இதன்போது பிரதான வீதியினால் சென்றவர்களுக்கு குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பெருந்திரளான மக்கள் கல்முனைக்குடி பிரதான வீதியின் இரு மருங்கிலும் குழுமியிருந்ததை காணமுடிந்தது. 







 
Top