GuidePedia

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயக பிரதமர் ரணில் விக்ரமசின்ஹவின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
அதேவேளை பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவியாகவும் ரோஸி சேனநாயக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





 
Top