GuidePedia

(ஜிப்ரி சலாம் -கிண்ணியா)
இன்று தேசிய அரசாங்கத்தில் புதிதாக அமைச்சர்களாக பதவிப் பிரமானம் செய்து கொண்ட சகல அமைச்சர்களுக்கும் 
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னால் கிண்ணியா நகர சபையின் எதிர் கட்சி தலைவர் "எம்.டி.ஹாரிஸ்"
அவர்கள் நகர சபை மற்றும் கிண்ணியா மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்



 
Top