ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ள லண்டனிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசாத் சாலிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் தேசியப் பட்டியல் மறுக்கப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறியவருகிறது.
