இவ் அமைச்சரவை பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கட்சி வட்டாரங்களிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்டவை. இறுதி நேரங்களில் ஒரு சில மாறலாம்
மைத்திரிபால சிறிசேன- சுற்றுச்சூழல், மகாவலி மற்றும் பாதுகாப்பு
ரணில் விக்கிரமசிங்க – பொருளாதார கொள்கை மற்றும் வெளி வளங்கள்
ரவி கருணாநாயக்க – நிதி
கபீர் ஹாசிம் – தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
சம்பிக்க ரணவக்க – மேற்கத்திய மெகாபொலிஸின் மற்றும் நகர அபிவிருத்தி
ரவூப் ஹக்கீம் – நகரங்கள் அபிவிருத்தி மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவம்
வீடமைப்பு – சஜித் பிரேமதாச
சுகாதார – ராஜித சேனாரட்ன
பொது நிருவாக – ரஞ்சித் மத்தும பண்டார
சட்டமும் ஒழுங்கும் -திலக் மாரப்பனவுக்கும்
பெளத்த விவகார – M.K.A.D.S. குணவர்தன
பெருந்தோட்டக் கைத்தொழில் – நவீன் திசாநாயக்க
உள்நாட்டலுவல்கள் – ஜோன் அமரதுங்க
மீடியா – சாகல ரத்நாயக்க.
கடற்றொழில் – மஹிந்த அமரவீர
உயர் கல்வி – சரத் அமுனுகம
தொழிலாளர் – மஹிந்த சமரசிங்க
விளையாட்டு – டிலான் பெரேரா
பாராளுமன்ற விவகார – சமல் ராஜபக்ஷ
அனர்த்த முகாமைத்துவ – அனுர பிரியதர்சன யாப்பா
தொலைத்தொடர்பு – ஹரின் பெர்னாண்டோ
வெளிநாட்டு வேலைவாய்ப்பு – தலதா அத்துக்கோரல
உள்ளூராட்சி, மாகாண சபைகள் – வஜிர அபேவர்தன
ரிஷாத் பதியுதீன் -வர்த்தக மற்றும் கைத்தொழில்
மாலிக் சமரவிக்ரம -சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
ஸ்டேட் இன்ப்ராஸ்ட்ரக்சர் – பழனி திகாம்பரம்
தபால் துறை, முஸ்லிம் விவகாரம் – M.H.A. ஹலீம்
நீர்ப்பாசணம் – ஹரிசன்
தேசிய நல்லிணக்க – மனோ கணேசன்
விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்து – நிமால் சிறிபால டி சில்வா
சமுர்த்தி உள்ளிட்ட சமூக அபிவிருத்தி – ஜோன் செனவிரத்ன
துறைமுக – அர்ஜூன ரணதுங்க
மகளிர் அலுவல்கள் – சந்திராணி பண்டார
நெடுஞ்சாலைகள் – லக்ஷ்மன் கிரியெல்ல
சுற்றுலா – கயந்த கருனாதிலக
கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் – அகில விராஜ் காரியவசம்
பெட்ரோலியம் – சுசில் பிரேமஜயந்த
விவசாயம் -துமிந்த திசாநாயக்க