GuidePedia

இப்போதெல்லாம் எமது மக்கள் தமது பிரயானங்களை அதிகமாக பஸ் மூலமே மேற்கொள்கின்றார்கள் இது தவிக்க முடியாத விடயமாக மாரிவிட்டது அதுதான் தீர்வும்கூட , அப்படியான பிரயானிகளின் பயனத்தை இலகு படுத்துவது அந்த நாட்டு அரசின் கடமையே |! .,
வீதிகளை விஸ்திகறிப்பது மாத்திரமல்ல மக்களது பயனத்துக்கு போதிய வாகனங்களையும் பிரதேசங்களக்கு பகிர்ந்நழிக்க வேண்டும் சில சட்டங்களை சரியாக பேன வேண்டும் பயனிகளின் மீது பற்றுள்ள விதிகளை நடைமுறைப்படுத்த வேன்டும் . எமது அரச தனியார் பஸ் களில் பயனம் செய்யும் பயனிகள் எப்படி பயனம் செய்கின்றார்கள் ஒரு பஸ்ஸில் 54 பயனிகளுக்கான ஆசனங்கள் இருக்க 100க்கும் அதிகமானவர்கள் எப்படி பயனம் செய்யமுடியும் ஒரு சில பஸ் நடத்துனர்கள் அதிக பணம் கானும் நோக்கில் பயனிகளின் கஷ்டத்தை பொருற்படுத்தாது இவ்வாறு நடந்து கொள்வதுதவறில்லையா பயனிகள் பஸ்ஸில் நின்று கொண்டு பயனம் செய்யவது நடத்துனரின் தண்டனைக்குறியகுற்றம் என்ற சட்டங்கள் எமதுநாட்டில் ஏன் இல்லை பஸ் யிற்குள் நின்றுகொன்டு பயனம் செய்வதற்கான இடம்எந்தளவிக்குள்ளது பஸ் ஸினது டிகடை செக்பன்னுவது மட்டும்தானா சட்டம் இங்கிருந்து கொழம்பு செல்லும் ஒர்வர் 390 ரூபாய் கொடுத்து ஆசனதில் அமர்ந்து செல்ல அதே பனம்கொடுத்து இன்னும் ஒருவர் நின்று கொன்டு பயனிப்பது நியாயமாகுமா இப்படியான பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு....?





 
Top