எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டமைப்பில் போட்டியிடுவதாக கம்மன்பில அறிவிப்பு Breaking News, Main News, Political 12:07 PM A+ A- Print Email எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் தற்போது இடம்பெறுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்காக 6 கட்சிகள் தம்முடன் இணைந்துள்ளதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.