(ஜிப்ரி சலாம்-கிண்ணியா)
கிண்ணியா பிரதேசத்தின் நடுவூற்று கிராமத்தில் அமைந்திருக்கும் தி/கிண்,அல்-அஹ்லா வித்தியாலயத்திற்கு சொல்லும் வீதி இன்று குண்றும் குழியுமாக இருப்பதனால் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பல சிரமத்தின் மத்தியில் பிரயாணத்தை எதிர் கொண்டு வருகின்றார்கள்
இதனால் இந்த வீதியினை உரிய முறையில் சீர் செய்து தரும் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் வேண்டு கோளினை விடுகின்றேனர்