(க.கிஷாந்தன்)
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இறுதி நாளான 29.08.2015 அன்று சனிக்கிழமை இரவு சுபவேளையில் ரந்தோலி பொரஹரா வீதி வலம் வந்தது. ரந்தோலி பெரஹராவை பார்வையிட அதிகமான மக்கள் கண்டி நகருக்கு வருகை தந்தனர்.
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமரும் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.