GuidePedia

மாபெரும் "சீதன ஒழிப்பு" ஆர்ப்பாட்டம் சம்மாந்துறை இளைஞர்களால்  வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றது.
"சீதனத்துறை" என்ற அவப்பெயரைக் கொண்டிருக்கும் சம்மாந்துறையில் இஸ்லாமிய முறையில் பெண்களுக்கு அவர்களுக்குரிமையான "மஹர்" கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்றும் ..... சீ-தனம் / கைக்கூலி வாங்கியவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் கோசமிட்டார்கள்.
காலம் கடந்தாவது சம்மாந்துறை இளைஞர்களுக்கு ஞானம் பிறந்துள்ளது சந்தோசத்துக்குரியது.
 கீழே உள்ள  இந்த விளம்பரப் பலகை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் வைக்கப்பட்டுள்ளது 




 
Top