GuidePedia


பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை இஸ்லாம் அதிவேகமாக கவர்ந்து வருகிறது

சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அழைப்பு மையத்த்தின் சார்பில் மாற்று மத நண்பர்களை சந்தித்து இஸ்லாத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி நடத்த பட்டது

இந்த நிகழ்ச்சியில் பல பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை பற்றி சிறு விளக்கம் கொடுக்க பட்டது

அநத விளக்கத்தின் பலனாய் 23 இளைஞர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் அந்த அழகான காட்சிக்கு சாட்சியாய் நிர்க்கும் புகைபடம் இதோ

இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரர்களின் இறைநம்பிக்கை இறைவன் உறுதி படுத்துவானாக



 
Top