GuidePedia

(க.கிஷாந்தன்)
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 102 வது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக 30.08.2015 அன்று மலையகத்தில் பல பாகங்களிலும் ஆலயங்களில் விசேட பூஜைகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அந்தவகையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அத்தோடு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் காரியாலயத்தில் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவ படத்திற்கு மலர் மாலையிட்டு கேக் வெட்டி ஜனன தினத்தை கொண்டினார்கள்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.








 
Top