GuidePedia


தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் வரையில் புதிய தேர்தல் திருத்தத்தை அமுலாக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திருத்தச் சட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் அசோக்க அபேகுணவர்தன உள்நாட்டு ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி வருகிறது.

 ஆனால் எல்லையை மீள்நிர்ணயம் செய்யாமல் புதிய தேர்தல் முறைமையை அமுலாக்க முடியாது.

இதற்கு நீண்டகாலம் எடுக்கும். 

இதனாலேயே புதிய தேர்தல் முறைமை அமுலாக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.



 
Top