உலகில் பல திக்குத் திசையிலும் பரவி இந்தியா-தமிழகத்தில் தலைமையகத்தை அமைத்து தூய இஸ்லாத்தை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துச் சொல்லும் ஒரே இஸ்லாமிய அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விளங்குகிறது.
அதன் 16வது மாநில பொதுக் குழு இன்று (26) கூடியது. அதன் போது புதிய நிருவாகம் பொது மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தமழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் வருமாறு...
- தலைவர் - ஃபக்கீர் முஹம்மது (அல்தாஃபி)
- செயலாளர் - யூசுஃப்
- பொருளாளர் - கலீல் ரசூல்
- துணைத் தலைவர் -எம்.ஐ. சுலைமான்
- துணைச் செயலாளர் - தவ்ஃபீக்