GuidePedia

தனது தோல்விக்கு பொதுபல சேனா அமைப்பு காரணமென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளது ஒரு பிழையான அறிக்கை என பொதுபல சேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு வருடம் முழுதாக ஆட்சியில் இருக்க முடியுமான நிலையிலும் அவசரப்பட்டு குழப்பத்தில் நேரத்தில் தேர்தல் வைக்க நாங்களா கூறினோம்.
2010 தேர்தலில் அதிகப்படியாக இருந்த 18 இலட்ச வாக்குகளையும் இழந்ததற்கு நாங்களா காரணம் ? என்றும்
இன்று 28.04.2015 கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் பல மேலும் சில கருத்துக்களையும் தெரிவித்தார்.
அதனை கீழுள்ள Audio வில் கேட்கலாம்.




 
Top