(றிப்கான் கே சமான்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா, றனவிறு கம்மான கிராமத்தில் கடந்த 2015.04.25 திகதி சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் கலந்து கொண்டார்.
இங்கு இடம் பெற்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறார்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பரிசில்களை வழங்கிவைத்தார்.