GuidePedia

Iphone மூலம் ரகசியமாக நிர்வாணப் படங்கள் எடுக்கும் புதிய அப்பிளிகேஷன் ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ஐபோனில் ஆபத்தான வகையில் நோமாவோ’ ("Nomao") என்ற Application வெளியாகியுள்ளது.
இந்த அப்ளிகேஷனை Open செய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் ஆடைகள் தெரியாது, மாறாக அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளே தெரியும்.
Iphone மற்றும் Nokia n95 போன்ற அதிநவீன மொடல் கைப்பேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை Install செய்ய முடியும்.



 
Top