(க.கிஷாந்தன்)
புஸ்ஸல்லாவ நுவரெலியா பிரதான பாதையில் டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் மரக்கறி விற்பனை செய்து வரும் கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த கோவாவில் விசித்திர கோவா முட்டை காணப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக ஒரு வித்திலிருந்து ஒரு கோவாவே விளையும் ஆனால் ஒரு வித்தில் 07 கோவா முட்டைகள் விளைந்திருந்தமை விசிதிரமானதே.