(படம் - க.கிஷாந்தன்)
தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையில் கடந்த 18ம் திகதி விசித்திரமான முறையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
கண், காது, மூக்கு, வாய் போன்றவை வித்தியாசமாக இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
இந்த குழந்தை பிறந்து ஒரு மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை வைத்தியர் தெரிவித்தார்.
இந்த தயார் 3வது பெண் குழந்தையாக மேற்படி குழந்தையை பிரசிவித்துள்ளதாகவும் இவர் லிந்துலை நோனாதோட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.