(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இலங்கை தமிரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளை நடத்திய தந்தை செல்வா நினைவுப் பேருரை பம்பலப்பிட்டியிலுள்ள கதிரேசன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. பிரதான பேச்சாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்து கொண்டார்.