GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அல்ல நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. மக்களுக்குத் தேவையான அம்சங்கள் உள்ளடக்கிய மக்கள் அரசியல் திருத்தம் ஒன்றையே என மஹிந்த சார்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு அம்சங்களை 19 இன் பின்னால் நிறைவேற்றிக் கொள்ள முற்பட்டது. இவற்றுக்கு நாம் இடமளிக்கவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.



 
Top