GuidePedia

பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், டி20 போட்டிகளில் 500 சிக்சர்களை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல், 4 பந்துகளில் 1 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 10 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் மொத்தமாக டி20 போட்டிகளில் 500 சிக்சர்களை அடித்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய தீவுகளின் சகவீரர் பொல்லார்ட் 348 சிக்சர்களை விளாசியுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலும் அதிக சிக்சர் விளாசிவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார்.



 
Top