GuidePedia

பெருந்தெருக்கள் பணிப்பாளர் நாயகம் வாஸ் வீரசிங்க மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம். அமரகோன் ஆகியோரிடம் கொள்ளுப்பிட்டி, நிதி மோசடி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பெருந்தெருக்கள் திணைக்களம் ஏல முறைமை தவிர்த்து 2000 கோடி ரூபா நஷ்டத்துக்கு கொந்தராத்துக்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



 
Top