GuidePedia

பாராளுமன்றத்தில் நாளை கொண்டுவரப்படவுள்ள 19 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்குக்கும் தேர்தல் தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

19 இற்கும் 20 இற்கும் ஆதரவு தெரிவிக்காதவர்கள் மக்களின் துரோகிகள் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதற்கு ஆதரவு வழங்குமாறு ஏனைய கட்சிகளையும் அவர் கேட்டுள்ளார்



 
Top