GuidePedia

கொடிய உயிர்கொல்லி நோயான புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கக்கூடிய சாதனம் ஒன்றினை MIT(Massachusetts Institute of Technology) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
புற்றுநோயைக் ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளப்பட்ட சில சிகிச்சை முறைகள் காணப்படும் நிலையிலேயே இப்புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சாதனம் உடலினுள் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்படும் பல்வேறு மாத்திரைகளின் திறன்களையும் மதிப்பிடும் திறனையும் கொண்டுள்ளது.
மேலும் இதனை 24 மணி நேரத்திற்கு மட்டுமே உடலில் பொருத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top