GuidePedia

(காதர் முனவ்வர்)
தாருல் ஹஸனாத் அகடமியின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் மே மாதம் முதலாம் திகதி கல்லூரி வலாகத்தில் நடை பெற உள்ளது  தவராது சகல பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு பொதுச் செயளாலர் M.S.M Sajeed வேண்டிக்கொள்கிறார்.




 
Top