GuidePedia

அப்பிளின் தயாரிப்பான iPhone களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்வதற்கான சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ONடி எனப் பெயரிடப்பட்டுள்ள 5000 mAh மின்சக்தியை பிறப்பிக்கவல்ல இச்சாதனத்தினை மேலதிக மின்கலம் போன்றும் பயன்படுத்த முடியும்.
இதேவேளை Galaxy S6, S6 Edge, Google Nexus 6, Lumia 930 போன்ற கைப்பேசிகளையும் இச்சாதனத்தின் ஊடாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 டொலர்கள் பெறுமதியான இச்சார்ஜர் ஆனது நிதி திரட்டும் நோக்கத்திற்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



 
Top