GuidePedia

(க.கிஷாந்தன்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசியசபை கூட்டம் 24.05.2015 அன்று சீஎல்.எப்  காரியாலயத்தில்இடம்பெற்றது.

இத்தேசிய  சபை கூட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அரசியல்முன்னெடுப்புகள்தொடர்பிலும்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுகூட்டு ஒப்பந்தம்தொடர்பிலும்புதிய தொகுதிவாரியான தேர்தல் முறைமை தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டு சிலமுக்கிய தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது 

இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்,தலைவர் முத்துசிவலிங்கம்உபதலைவர்கள் , மாவட்ட தலைவர் தலைவிகள்மற்றும் தேசியசபைஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



 
Top