GuidePedia

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி  மாலை 04.00 மணியளவில் முடிவுற்றது.
நாடளாவிய நீதியின் வாக்களித்த தொகையினர்.

நுவரெலியா மாவட்டம் : 80%
மாத்தறை  மாவட்டம் : 73%
ஹம்பந்தோட்டை  மாவட்டம் : 70%
புத்தளம்  மாவட்டம் : 70%
கழுத்தறை  மாவட்டம் : 70%
கம்பஹ  மாவட்டம் : 65%
முல்லைதீவு  மாவட்டம் : 73%
இரத்தினபுரி  மாவட்டம் : 70%
மொனராகலை  மாவட்டம் : 75%
அநுராதபுரம்  மாவட்டம் : 76%
பொலன்னறுவை  மாவட்டம் : 75%
கேகாலை  மாவட்டம் : 70%
மாத்தளை  மாவட்டம் : 75%
வவுனியா  மாவட்டம் : 70%
அம்பாறை  மாவட்டம் : 70%
குருனாகல்  மாவட்டம் : 70%





 
Top