இலங்கையின் புதிய ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகராக பிரபல இராஜதந்திரி ஜயந்த தனபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஜெனீவாவிற்கான தூதுவராகவும்,ஆயுத களைவு விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் பிரதி செயலாளர் நாயகமாகவும் ஜயந்த தனபால பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.