கடந்த தேர்தல்களை விட இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிப்பில் அதிக ஈடுபாடு காட்டிவருவதாக சிங்கள வானொலி சேவையொன்று சற்று முன்னர் அறிவித்தது.
குருணாகல் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுடன் கருத்துக்களைப் பரிமாறிவிட்டு தகவல்களைத் தெரிவிக்கும் போதே அந்த ஊடகம் இந்த தகவலை குறிப்பிட்டது.
