ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.நந்திமித்ர ஏக்கநாயக்க - கலாசார, கலைதுறை அமைச்சர்
02.வி.ராதாகிருஷ்ணன் - கல்வி அமைச்சர்
03.பைசஸ் முஸ்தபா - சிவில் விமான சேவைகள் அமைச்சர்
04.பாலித ரங்கேபண்டார - மின்வலு எரிசக்தி அமைச்சர்
05.திலிப் வெதஆராச்சி - மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர்
06.ரோசி சேனாநாயக்க - சிறுவர் துறை அமைச்சர்
07.ராஜீவ விஜேசிங்க - உயர்கல்வி அமைச்சர்
08.ருவான் விஜேவர்த்தன - பாதுகாப்பு அமைச்சர்
09.கருப்பையா வேலாயுதன் - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
10.நிரோசன் பெரேரா இளைஞர் விவகார அமைச்சர்