(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்இ மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 14-01-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரின் காரியாலயத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்தும்இ ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்வியும் பதிலும் இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.