GuidePedia


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. 

காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:- 

01.சம்பிக்க பிரேமதாஸ - தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் 

02.ஹர்ச டி சில்வா - கொள்கை அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

03.எரான் விக்ரமரத்ன - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு

04.சுஜீவ சேனசிங்க - பிரதி நீதி அமைச்சர்

05.வசந்த சேனாநாயக்க - சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் 

06.விஜயகலா மகேஸ்வரன் - மகளிர் அலுவல்கள் பிரதி அமைச்சர்

07.அஜித் பி.பேரேரா - வெளிவிவகார பிரதி அமைச்சர்

08.அனோமா கமகே - நீர்பாசன பிரதி அமைச்சர்



 
Top