GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு 11-12-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்த முழுமையான கருத்துக்களும் கேள்வி பதிலும் இத்துடன் ஓடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஒலிப்பதிவு எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.




 
Top