GuidePedia

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை தடை செய்தமைக்கு எதிராக கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்க ஆராச்சியினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதவான், அதன் எதிர்த் தரப்பு வாதிகளாக குறிப்பிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட மற்றும் இருவரை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு  நீதிமன்றத்தில் ஆஜராகும் படி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது. 



 
Top