மைத்திரிபால முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்கிறார் இலங்கை 9:22 PM A+ A- Print Email புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா இந்தியா சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.