GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஹரீன் பெனாண்டோ ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவு முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.



 
Top