(க.கிஷாந்தன்)
2015 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் 15.01.2015 அன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.