GuidePedia

எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை அரச மற்றும் வங்கி விசேட விடுமுறை தினம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பிரன்ஸிஸ் பாப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள பிரதான நிகழ்வை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 



 
Top