GuidePedia

நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதியமைச்சராக, துனேஷ் கங்கந்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இவர் நேற்று பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
துனேஷ் குணவர்தன, இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தகக்து



 
Top