தனது நண்பனை கொன்றதாக யசாராவினால் முன்னால் ஜனாதிபதியின் மகன் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு செய்யபப்ட்டுள்ளதாக லங்கா நிவ்ஸ் வெப் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யசாராவும் யோஷித்தவும் காதலர்களாக இருந்தபோது தனக்கும் தனது முஸ்லிம் நண்பானான் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக கருதிய யோஷித்த இந்த கொலையை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் .
யோசித்த அதிக கோபக்காரன் என்றும் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் ஏற்ப்பட்ட முறுகளில் வசீம் யோஷித்தவின் காதலி யசரா பற்றி சில விடங்களை வசீம் குறிப்பிட்டதாகவும் அதனால் யோஷித்த கோபத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் .
இத்தனைக்கும் வசீம் தாஜுதீன் இலங்கை ரக்பி அணியின் உபதலைவராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்து .
அவர் have lock club விளையாட்டு கழகத்தின் உருப்பினரும் ஆவார் .
இவரின் கொலை தொடர்பான விசாரனைகளை ஆரம்பிக்கும் படி புதிய அரசங்கம் நிறுவ பட்டதை தொடர்ந்து பரவலாக வேண்டப்பட்டு வருகின்ற நிலையில் யசார அபே நாயக்கவின் முறைப்பாடு முக்கியம் பெருகின்றது
செய்தி லங்கா நிவ்ஸ் வெப்.