இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது ஹெமில்டனில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து சார்பில் பிரன்டன் மெக்கலம் 117 ஓட்டங்களையும் ரொஸ் டெயிலர் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை சார்பில் சேனாநாயக்க, ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.